நாடளாவிய ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி மீளத் திறப்பதற்கு மாகாண ஆளுநர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, 200இற்கும் குறைந்த மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளே இவ்வாறு கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.