பழக்கடை வியாபாரி மீது வாள்வெட்டுத் தாக்குதல்!- இருவர் மருத்துவமனையில்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் நகரில் காங்கேசன்துறை வீதியில் சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள பழக்கடை நடத்துவோர் மீது இனம்தெரியாத குழு ஒன்று நேற்று (மே 25) இரவு வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது.

நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்டுகிறது.

ழ

Share this Article