நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு.சு.கோபலசிங்கம் அவர்கள் இன்று (டிசம்பர் 10) இரவு இயற்கை எய்தினார்.
நோய்த்தாக்கம் காரணமாக யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இயற்கை எய்தினார்.
நெடுந்தீவு மண் மீது பற்றுக்கொண்ட இவர் நெடுந்தீவின்; அபிவிருத்தி பணிகளில் தன்னாலன பல ஒத்துழைப்புக்களை வழங்கி ஊரின் முன்னேற்றத்திற்காக உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.