பலாலி படைத்தலைமையத்திற்குள் இராணுவ சிப்பாய் தற்கொலை

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம் பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடமையாற்றும் ராணுவத்தினரால தூக்கிட்டு தற்கொலை

குறித்த சம்பவம் நேற்று பலாலி படைத்தளத்தில் உள்ள விகாரை ஒன்றில் இடம் பெற்றுள்ளது

தற்கொலை புரிந்த இராணுவச் சிப்பாய்

இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரஞ்சுல பண்டார வயது 36 வத்தேகம பகுதியைச் சேர்ந்தவர் என ராணுவ தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது பலாலி படைத் தலைமையகத்திற்குள்உள்ள புத்த கோவிலுக்குள் குறித்த இராணுவ சிப்பாய் தூக்கிலிட்டு தற்கொொல புரிந்துள்ளார்

மேலதிக விசாரணை இராணுவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
குறித்த சிப்பாய் வெளிநாட்டு பெண் ணுடன் தொடர்பு இருந்ததாகவும் அந்தப் பெண் தன்னுடன் தொடர்பினை துண்டித்ததால் தற்கொலை புரிந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது இறந்தவரின் உடல் ஆம் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது

Share this Article