பரு. பிரதேச செயலகத்தில் கடவுச்சீட்டுக்கான கைவிரல் அடையாளப் பதிவு ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கடவுச்சீட்டுக்காக கைவிரல் அடையாளம் பதிவு செய்யும் ஏற்பாடுகள் தேற்றைய தினம்(19) பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஒன்லைன் ஊடாக விண்ணப்பித்து, அதனூடாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் கடவுச்சீட்டுக்கான கைவிரல் அடையாளமிடலுக்கான குறுஞ்செய்தியை (SMS)பெற்றுக்கொண்டவர்களே இதன்மூலம் பயனடைவர்.

Share this Article