கொழும்பில் இருந்த பருத்தித்துறைக்கு பஸ் மூலம் வருகை தந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
33 வயதுடைய தாய்க்கும் 06 வயது மகனுக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவா்கள் பஸ் மூலம் பருத்தித்துறைக்கு வருகை தந்த தனிமைப்படுத்தப்பட்டிருந்தனா் என்றும் இவா்கள் பிரயாணம் செய்த பேருந்தில் பயணித்தவா்களிளை அடையாளம் காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தொிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் யாழில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆா் பாிசோதனையில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மன்னாா் மாவட்டத்தில் இருவருக்கும் வவுனியாவில் ஐவா், யாழில இருவா் தனிமைப்படுத்தல் மையத்தினை சோ்ந்த ஒருவருக்குமாக மொத்தம் 10 போ் நேற்றைய தினம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனா்.