By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படாத வடதாரகை!
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!
தீவகச் செய்தி
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படாத வடதாரகை!
நெடுந்தீவு

பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படாத வடதாரகை!

Last updated: 2023/12/31 at 11:23 AM
Published December 31, 2023 582 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு குறிகாட்டுவான்  பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை பயணிகள் படகுதிருத்தவேலை என தெரிவித்து சேவையிலிருந்து நிறுத்தப்பட்ட நிலையில் இதுவரைக்கும் மீள சேவையில் இணைக்கப்படவில்லை.

இதுவரைக்கும் திருத்தம் தொடர்பாக எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.  சிறிய திருத்தவேலை காரணமாகவே இப்படகு பயணிகள்  சேவையிலிருந்து நிறுத்தப்பட்டதாகவும் அதை விரைவாக செய்து முடிக்கலாம் எனவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்ற போதும் அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இதுவரைக்கும் மேற்கொள்ளப்படவில்லை.

இதன் காரணமாக தொடர்ச்சியான பயணிகள் சேவையில் ஈடுபடும் குமுதினி படகானது விரைவில் ஓய்வெடுக்கும் நிலைக்கு தள்ளப்படும் நிலமை இருப்பதினால் வடதாரகை படகினை திருத்தம் செய்து மக்கள் சேவையினை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் வேண்டி நிற்கின்றனர்.

இது தொடர்பாக பொறுப்பு வாயந்த வீதி அபிவிருத்தி அதிகார சபையோ , நெடுந்தீவின் அரச நிறுவனங்களோ ஆக்கபூர்வமான நடவடிக்கையினை எடுத்ததாக தெரியவில்லை என நெடுந்தீவு மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

Anarkali December 31, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article ஒரு லட்சம் ரூபா தாண்டினால் மட்டுமே வரி!- ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!
Next Article மாத்தறையில் பொலிஸ் அதிகாரி சுட்டுப் படுகொலை!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?