சாய்ந்தமருது தாக்குதலில் தப்பிய பயங்கரவாதி சாரா (புலஸ்தினி) 2019 செப்டம்பரில் மாங்காட்டில் இருந்து கெப் வாகனத்தில் இருவருடன் சென்றதாகவும், முன்பக்க ஆசனத்தில் இருந்தவர் பொலிஸ் அதிகாரி அபுபக்கர் என்றும், மன்னாரில் இருந்து அதே மாதம் அவர் இந்தியாவுக்கு தப்பி சென்றுள்ளார் எனவும், அதற்கு அவரது மாமனார், சகோதரன் ஆகியோர் உதவினர் எனவும் எமக்கு சாட்சிகள் தெரிவித்தனர்”
இவ்வாறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவின் தலைமை பொலிஸ்