பண்டத்தரிப்பைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் கனடாவில் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

கனடாவில் வசிந்து வந்த கெங்காதரன் நிசாந்தன் என்ற 37 வயது இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

திருமணம் செய்து மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் நேற்று (மார்ச் 25) திடீரென சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

Share this Article