நெடுந்தீவு 10ம் வட்டாரத்தினை சேர்ந்த நேற்றைய தினம் மரணத்தினை தழுவிக் கொண்ட சந்தியோகு (அழகு) அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர் கடந்த பல நாட்களாக யாழ்ப்பாணத்தில் நோய்வாய்ப்பாட்டிருந்த போதும், வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது மரணமடைந்துள்ளார் .
பீ.சீ.ஆர் பரிசோதனை நேற்றைய தினம் மேற்கொண்டபோது அதனது முடிவுகள் இன்றைய தினம் கிடைக்கப்பெற்றது அதனடிப்படையில் அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.