நெல்லியடி மத்திய கல்லூரியில் இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெல்லியடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இரத்ததான முகாம் இன்று (ஜூலை 9) நடைபெற்றது.

இந்த இரத்ததான முகாமில் 51 குருதிக்கொடையாளர்கள் இரத்ததானம் செய்து உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.

Share this Article