நெடுந்தீவு மாவிலித்துறை றோ. க. த. க. வித்தியாலய வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் – 2025 நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை (மார்ச் 03) மதியம் 2.30 மணிமுதல் வித்தியாலய வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
வித்தியாலய முதல்வர் கை.அரிஹரன் தலைமையில் இடம்பெறவுள்ள விளையாட்டு நிகழ்வின் பிரதம விருந்தினராக நெடுந்தீவு பிரதேச செயலர் திருமதி. நிவேதிகா கேதீசன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்திரு ப.பத்திநாதன் அடிகளாரும் நெடுந்தீவு மேற்கு சைவப்பிரகாச வித்தியாலய அதிபர் ச. ஞானக்குமார் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.