நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையின் பாவனைக்கென சுத்திகரிப்பு உபகரணங்கள் இன்றையதினம் (ஜனவரி24) நெடுந்தீவு ஊரும் உறவும்அமைப்பினரால் வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்களின் நிதி உதவியுடன் புல்லுவெட்டும் இயந்திரம்,எரிபொருள், குப்பைதொட்டி மற்றும் அலுவலக உபகரணம்என்பன இன்று கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.