நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய மாணவன் தனுசன் சர்ஜித் கடந்த வருடம் இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றி 169 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கும் தீவுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவர் நெடுந்தீவு கோட்டத்தில் அதிக புள்ளிகளை பெற்றுள்ளமை கோட்டமட்ட அதிகூடிய புள்ளி பெற்ற மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அதே பாடசாலை மாணவன் ந.அபிநயன் 108 புள்ளிகளையும்பெற்று சித்தியடைந்துள்ளதுடன் வித்தியாலயத்தில் இருந்து தோற்றிய இரு மாணவர்களும் சித்தியடைந்துள்ளமை குறிப்பித்தக்கதாகும்.