நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டமும் , புதிய நிர்வாக சபை வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பகல் 1.45 மணிக்கு வித்தியாலய அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ளது.
வித்தியாலய பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்து கொண்டு பாடசாலை அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வித்தியாலய அதிபர் அழைப்புவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.