நெடுந்தீவில் உள்ள அனைத்து மகளிருக்குமான முக்கிய அறிவித்தல்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
Software: Microsoft Office

இலங்கை பெண்கள் பணியகத்தினால் பதிவு செய்யப்பட்ட மகளிர் குழுக்களில் இதுவரையில் அங்கத்துவம் பெறாதவர்கள் இம்மாதத்தில் தங்களின் அங்கத்துவ பணத்தை செலுத்தி படிவத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

நெடுந்தீவு பிரதேச மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெ.வேஜினி விடுத்துள்ள இவ் அறிவிப்பில் …

2026 ஆம் ஆண்டில்  செயற்படுத்தப்படும் சுயதொழில் உதவிகள் (தனிநபர் மற்றும் குழுக்கள்), பயிற்சிநெறிகள், வட்டியில்லா கடன் திட்டம் அனைத்தும் இக்குழுக்களை மையமாகக் கொண்டே நடைமுறைப்படுத்தப்பட உள்ளதால் பதிவினை மேற்கொள்ளவும் என தெரிவித்துள்ளார்

தொடர்புக்கு.

மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்.

பிரதேச செயலகம் , நெடுந்தீவு

0772714844.

Share this Article