By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நெடுந்தீவில் இன்று மருத்துவ முகாம் – 115 பேருக்கு கண்ணாடி!
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > நெடுந்தீவில் இன்று மருத்துவ முகாம் – 115 பேருக்கு கண்ணாடி!
நெடுந்தீவு

நெடுந்தீவில் இன்று மருத்துவ முகாம் – 115 பேருக்கு கண்ணாடி!

Last updated: 2025/01/30 at 9:48 PM
Published January 30, 2025 251 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இனரறையதினம் (ஜனவரி 30) மருத்துவ முகாம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுகள் பயனுள்ளதாக இடம்பெற்றுள்ளது.

Lions club inner Colombo, Lions club of Barberino Tavarnelle Italy என்பவற்றின் அனுசரணையுடன் நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனம், நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையுடன் இணைந்து நடாத்தும் மருத்துவமுகாம் இனரறு காலை 9.00 மணிமுதல் பகல் 2.00 மணிவரை இடம்பெற்றது.

இதன்போது கண் பார்வை தொடர்பில் 125 பேர் பரிசோதனை செய்து 115 பேருக்கு கண்ணாடி வழங்கப்பட்டதுடன் கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியவர்களுக்கான ஆலோசனை வழங்கப்பட்டது, காது தொடர்பாக 15 பேருக்கு பரிசோதனையும் அதற்கான பரிந்துரையும் வழங்கப்பட்டதுடன், சர்க்கரை நோய் தொடர்பில் சுமார் 45 பேரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

குளுக்கோ மீற்றர் , வெப்பமானி என்பவற்றுடன் கர்ப்பிணித் தாய்மாருக்கான அயன் மாத்திரைகளும் நெடுந்தீவு பிரதேச பதில் வைத்தியரிடம் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை இவ்வாறான மருத்து முகாமினை ஒவ்வொரு  வருடமும் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக லயன்ஸ் கழகத்தினர் உறுதியளித்து சென்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இன்றைய மருத்துவ முகாமின்  போது Lions club inner Colombo,  Lions club of Barberino Tavarnelle Italy என்பவற்றின் உறுப்பினர்கள், வைத்தியர்கள், நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தினர் , நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை அலுவலர்கள், பயனர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

You Might Also Like

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

SUB EDITOR January 30, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article மறைந்த மாவை சேனாதிராஜா: ஒரு நினைவு பகிர்வு!
Next Article நெடுந்தீவு கோட்ட பாடசாலைகளின் கால்கோள் விழா.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?