நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின்ஏற்பாட்டில் சேலை மடித்தல் பயிற்சி நெறி மற்றும் பொதியிடல் தொடர்பான பயிற்சிநெறி என்பன இடம்பெற்றுள்ளன.
நெடுந்தீவு பிரதேச செயலக மண்டபத்தில் கடந்த மாத இறுதியில் இடம்பெற்ற குறித்த பயிற்சி நெறியில் நெடுந்தீவு பிரதேசத்திற்குட்பட்ட சிறுதொழில் முயற்சியாளர்கள் மற்றும் மகளிர் அபிவிருத்தி நிலைய மாணவர்கள் என பலர் கலந்துகொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.