நிறம் மாறவுள்ள கொழும்பு தாமரைக் கோபுரம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கொழும்பு தாமரை கோபுரம்  எதிர்வரும் செப்டம்பர் 28 ஆம் திகதி தேசிய மிலாத் உன் நபி புனித நபி முஹம்மது ஸல்லல்லாகு அலைகிவஸ்ஸல்லம் அவர்களின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் ஒளிரும் என்று தாமரை கோபுர நிர்வாகம் அறிவித்துள்ளது.

Share this Article