நாவாந்துறை பிறீமியர் லீக்கின் துடுப்பாட்டப் போட்டிகள் நாளை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நாவாந்துறை பிறீமியர் லீக்கின் முதலாவது பருவகாலத்தின் துடுப்பாட்டப் போட்டிகள் நாளை (ஜூன் 3) சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இந்தவகையில் அணிகளினது சீருடை  மற்றும் வெற்றிக்கிண்ணம் என்பவற்றின் அறிமுகம் யாழ்
ஹெட்டல் ஜே ஹெஸ்றில் நடைபெற்றது.

Share this Article