நாவலர் கலாசார மண்டபம் மத்திய அரசுக்கு வழங்கியமைக்கு எதிராக மகஜர் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்ட நாவலர் கலாசார மண்டபம் வடக்கு மாகாண ஆளுரினால் மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டமைக்கு எதிராக யாழ் மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய மகஜர் ஒன்று ஆளுநர் செயலகத்தில் கையளிக்கப்பட்டது.

நேற்று காலை(மார்ச் 28) 10 மணியளவில் வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு சென்ற யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வ.பார்த்தீபன் தலைமையிலான குழுவினர் குறித்த மகஜரை கையளித்தனர்.

Share this Article