நாளை (October 4) முதல் நயினாதீவு- குறிகட்டுவானுக்கான படகுசேவை  மட்டுப்படுத்தப்பட்ட அளிவில் செயற்படவுள்ளது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
Boats at the harbour along Nainativu Island in the Jaffna region of Sri Lanka. (Photo by Creative Touch Imaging Ltd./NurPhoto via Getty Images)

நாளை (October 4) முதல் நயினாதீவு- குறிகட்டுவானுக்கான படகுசேவை  மட்டுப்படுத்தப்பட்ட அளிவில் செயற்படவுள்ளது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட படகுச் சேவையானது நயினாதீவில் இருந்து வெளியிடங்களிற்குச் சென்று கடமை ஆற்றும் அரச,தனியார் ஊழியர்களின் நலன் கருதியும். வெளியிடங்களில் இருந்து நயினாதீவில் கடமை ஆற்றும் அரச ஊழியர்களின் நலன் கருதியும். வைத்திய சேவை நிமிர்த்தம் (கிளினிக்) யாழ்ப்பாணம் சென்று வரும் மக்கள் நலன் கருதியும்
நயினாதீவு- குறிகட்டுவானுக்கான படகுசேவை (04.11.2020)நாளை முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற உள்ளது.

காலை 7.00 நயினாதீவில் இருந்து குறிகாட்டுவானுக்கு.
காலை 8.00 குறிகாட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு.
மாலை 4.30 நயினாதீவில் இருந்து குறிகாட்டுவானுக்கு.
மாலை 5.30 குறிகாட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு.

பயணம் செய்வோர் பாதுபாப்பான முறையில் சுகாதார விதிமுறைகளைப் பேணிக் கொள்வது மிக முக்கியதும் அத்தோடு இச் சந்தர்ப்பதத்pனை தசறாகப் பயன்படுத்தமால் இருப்பது முக்கியம்

Share this Article