நாட்டில் மின் உற்பத்தி வலு 58 சத வீதத்தால் அதிகரிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தற்போது நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் நீர் மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்தி 58 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர மின் உற்பத்தி நிலையங்களைச் சார்ந்த நீர்த் தேக்கங்களின் கொள்ளளவு 84 சதவீதத்தைக் கடந்துள்ளது என்று இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளரும், பொறியியளருமான நோயெல் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதனால் தேசிய மின் கட்டமைப்பில் அனல் மின் நிலையங்களின் பங்களிப்பு குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.(

Share this Article