யாழ் பல்கலையில் நாகமுத்து பிரதீபராஜாவின் நூல்கள் வெளியீட்டு விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நாகமுத்து பிரதீபராஜா அவர்களின் காலநிலை மாற்றம்,அனர்த்த முகாமைத்துவம் மற்றும் Hydroclimate of Northern Sri Lanka ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 9 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தின் நூலக கேட்போர் கூடத்தில் யாழ். பல்கலைக்கழக புவியியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.செல்வராஜா ரவீந்திரன் தலைமையில் இந்த வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை கலந்து கொள்ளவுள்ளார்.

Share this Article