நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலய க.பொ.த சாதாரணதர வகுப்பு மாணவர்கள்(2023) பெருமையுடன் நடாத்தும்
உலக ஆசிரியர் தினவிழா நாளை(ஒக்ரோபர் 6) 12.30 மணிக்கு வித்தியாலய நிகழ்ச்சி கலையரங்கில் இடம்பெறவுள்ளது.
நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் நாளை ஆசிரியர் தினவிழா!
