நட்சத்திரமஹால் மண்டபத்தில் மாபெரும் நடனப்போட்டி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மாபெரும் நடனப்போட்டி கொடிகாமம் எ- 9 பிரதான வீதியில் அமைந்துள்ள நட்சத்திரமஹால் திருமண மண்டபத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாலை 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

வசதியற்ற குடும்பங்களின் வாழ்வாதார அபிவிருத்தியை முன்னிட்டு இந்த நடனப் போட்டி நடாத்தப்படுகிறது.

பற்றுச்சீட்டுக் கட்டணமாக 2000 மற்றும் 5000 ரூபா அறவிடப்படவுள்ளது. இந்த நிகழ்வை அனைவரும் கண்டுகளிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

Share this Article