தொழில் தேடும் சங்கானை இளைஞர் யுவதிகளுக்கு அரிய வாய்ப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சங்கானை பிரதேச செயலகமும் மனிதவலு JOE வேலைவாய்ப்பு திணைக்களமும் இணைந்து நடாத்தும் தொழிற்சந்தை நாளை(ஜூன் 9) காலை 9.00 மணிக்கு சங்கானை பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

தொழில் தேடும் உங்களுக்கு தொழில் ஒன்றை தெரிவு செய்வதற்கான அரிய வாய்ப்பாக இந்த தொழிற்சந்தை அமையவுள்ளது.

தொழில் தேடுவோர் சுயவிபரக்கோவையுடன் வருகை தருமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

தொழில் வெற்றிடங்கள்

உற்பத்தித்துறை

சேவைத்துறை

நிதிசார் நிறுவனங்களின் வெற்றிடங்கள்

வெளிக்கள உத்தியோகத்தர்கள் வெற்றிடங்கள்

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள்

தொழிற்பயிற்சி பாடநெறிகள்

அழகுக்கலை

தாதியர் பயிற்சி

தையல்

கடல்வளம் சார் பயிற்சி

மேலும் பல பயிற்சி பாடநெறிகள்

 

Share this Article