ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள்விநியோகித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்கிளிநொச்சியில் கைது செய்து விடுதலை.
தேர்தலைப் புறக்கணிக்குமாறு வடக்கு – கிழக்கு மாகாண மக்களுக்குஅறிவிக்கும் வகையில், தமிழ்த் தேசிய மக்கள் கூட்டமைப்பு அண்மையில் பலநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது. இவ்வாறு நேற்று (செப். 13) கிளிநொச்சியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த செல்வராஜா கஜேந்திரனைபொலிஸார் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர்விடுதலை செய்யப்பட்டுள்ளார்.