By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: தேசிய தைப்பொங்கல் பண்டிகை – 2025 தொல்லிப்பளையில் !
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வன்னிச் செய்திகள்
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
தீவகச் செய்தி
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > தேசிய தைப்பொங்கல் பண்டிகை – 2025 தொல்லிப்பளையில் !
யாழ்ப்பாணம்

தேசிய தைப்பொங்கல் பண்டிகை – 2025 தொல்லிப்பளையில் !

Last updated: 2025/01/19 at 2:13 PM
Published January 19, 2025 143 Views
Share
1 Min Read
SHARE

புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்துசமய கலாசாரஅலுவல்கள் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும்தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் இணைந்து ஏற்பாடு செய்த தேசியதைப்பொங்கல் பண்டிகை புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள்அமைச்சர் கெளரவ கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்கள் தலைமையில்நேற்றையதினம் (18.01)  தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில்சமய வழிபாடுகளுடன் ஆரம்பமானது.

தொடர்ந்து தெல்லிப்பளை யூனியன் கல்லூரி வரை ஆன்மீக மற்றும் கலாசாரவிழிப்புணர்வு நடைபயணம் சிறப்பாக நடைபெற்று கல்லூரி மண்டபத்தில்பண்பாட்டு கலாசார நிகழ்வுகள் நடைபெற்றது.

இந் நிகழ்வில் மதத்தலைவர்கள், இந்திய தூதுவர்  ஸ்ரீ சந்தோஷ் ஜா, கடற்றொழி்ல்நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சறோஜா சாவித்திரி போல் ராஜ்,  வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பெருந்தோட்ட மற்றும் சமூகஉட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், புத்தசாசன மத மற்றும்கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமஹேதர திசாநாயக்க, தொழில் பிரதிஅமைச்சர் மஹிந்த ஜெயசிங்க, இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ சாய் முரளி,  பாராளுமன்ற உறுப்பினர்களான நஜித் இந்திக்க, கருணநாதன் இளங்குமரன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன்,  வட மாகாணபிரதம செயலாளர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னாா் ஆகிய மாவட்டங்களின்அரசாங்க அதிபர்கள்,  பிரதேச செயலாளர்கள், அமைச்சின் அதிகாரிகள்தென்னிலங்கையிலிருந்து வருகை தந்த மூத்த கலைஞர்கள் மற்றும் யாழ்ப்பாணமாவட்ட கலைஞர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துசிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

SUB EDITOR January 19, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article இந்தியா கூட்டணியில் இணையுமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விஜய்க்கு அழைப்பு!
Next Article இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 35 பேர் வைத்தியசாலையில் அனுமதி !
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

You Might Also Like

யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

June 24, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

June 23, 2025
யாழ்ப்பாணம்

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

June 23, 2025
யாழ்ப்பாணம்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

June 21, 2025
யாழ்ப்பாணம்

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

June 21, 2025
யாழ்ப்பாணம்

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?