அணு மருத்துவப் பிரிவு ஆய்வுகூட மீள் நிர்மாணத்துக்கு சிவபூமி அறக்கட்டளை நிதியுதவி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் மருத்துவபீடத்தின் தெல்லிப்பழையில் அமைந்துள்ள அணுமருத்துவப்பிரிவின் ஆய்வுகூடத்தின் மீள்நிர்மாணத்திற்கான செலவு 1.5 மில்லியன் ரூபாவாகும்.

சிவபூமி அறக்கட்டளை இலண்டன் அபயம் அறக்கட்டளையுடன் இணைந்து குறித்த பணத்தை சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் இன்று(ஜூன் 12) அறக்கட்டளை தலைமையகத்தில் வைத்து வழங்கியுள்ளார்.

Share this Article