தெல்லிப்பளையில் அரச காணிகள் பயனாளிகளுக்கு பகிர்ந்தளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அரச காணிகளை பொருத்தமான குடும்பங்களிற்கு வழங்கி வைக்கும் திட்டத்தின் கீழ்
இன்று (நவம்பர் 13) குறிப்பிட்ட பயனாளிகளிற்கு அரச காணிகளிற்குரிய அனுமதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

உதவிப் பிரதேச செயலாளரினால் இவ் காணி அனுமதிப் பத்திரங்கள் இன்று வழங்கப்பட்டன. அரச காணிகளை மிகவும் பொருத்தமான பயனாளிகளை இனங்கண்டு அவர்களிற்கு வழங்கி மக்கள் மீளக்குடியமர்தும் நோக்கில் வீட்டுத் திட்டம் போன்ற பல அரச உதவிகளை தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.

Share this Article