தென்மராட்சி கலட்டிப் பிள்ளையார் ஆலயத்தில் திருட்டு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தென்மராட்சி- மீசாலை வடக்கு வேம்பிராயில் அமைந்துள்ள கலட்டிப் பிள்ளையார் ஆலயத்தில் உண்டியல்கள் உடைக்கப்பட்டுப் பணம் திருடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று (பெப்ரவரி 27) நடந்துள்ளது. ஆலயத்தில் இருந்த இரு உண்டியல்கள் உடைக்கப்பட்டுப் பணம் திருடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article