திருநெல்வேலி மருத்துவ பீடத்தில் நடைபெற்ற இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் மருத்துவ பீடத்தின் 35 ஆவது அணி மாணவன் அமரர் சாமுவேல் அவர்களின் ஞாபகார்த்தமாக 6 ஆவது தடவையாக நடைபெற்ற குருதிக்கொடை நிகழ்வு இன்று(ஜூன் 12) திருநெல்வேலியில் அமைந்துள்ள மருத்துவ பீடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் மருத்துவர்கள், மருத்துவ பீட மாணவர்கள் மற்றும் மருத்துவ பீட ஊழியர்கள் உட்பட பலர் இரத்ததானம் செய்து உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.

Share this Article