கத்தோலிக்க ஆலயங்களில் திருநாட்களின் போது வீதிகளில் ஒலிபெருக்கிகள்பயன்படுத்த தடை என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணிப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ப.யோ.ஜெபரட்ணம்அடிகளாரின் முன்மாதிரியான செயற்பாடுகள் குறித்து தனது நன்றி கலந்தபாராட்டுக்களை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்அவர்கள் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.