தாவடியில் நடைபெறவுள்ள வி.தர்மலிங்கத்தின் 38 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மானிப்பாய் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவஞ்சலி எதிர்வரும் மாதம் 02 ஆம் திகதி  சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபியில் காலை 7.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

Share this Article