தாயக பொன்மாலைப் பொழுது நிகழ்ச்சி கைதடியில்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

லண்டன் தமிழ் வானொலி / பாமுகம் FATV வழங்கும் சுய ஆற்றலின் சங்கமமான தாயக பொன்மாலைப் பொழுது 436 எதிர்வரும் 2 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு கைதடி நாவற்குழி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் நடைபெறவுள்ளது.

Share this Article