தாதிய பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களின் பட்டமளிப்பு விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் போதனா வைத்தியசாலை தாதிய பயிற்சி கல்லூரியில் 3 வருட டிப்ளோமா கற்கையை முடித்த 55 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நேற்று(ஓகஸ்ட் 26) மருத்துவ பீட Hoover Auditorium இல் நடைபெற்றது.

தாதிய சேவைகள் பணிப்பாளர், யாழ் தாதிய பயிற்சி கல்லூரி அதிபர், போதனாசிரியர்கள், பட்டம் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

Share this Article