தமிழரசுக்கட்சியின் பிரச்சார செயற்பாடுகள் இடம் பெற்றன

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நடைபெறவுள்ள 2020ம் ஆண்டு பொதுத்தேர்தலினை முன்னிட்டு தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர் வாக்குச் சேகரிக்கும் நடவடிக்கையில் இன்று நேற்றும் இன்றும் பிரச்சார செயற்பாடுகளை மேறகொண்டனர் இலக்கம் 02இல் போட்டியிடும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர் மாநாகர முதல்வர் திரு.இம்மானவேல் ஆனல்ட் அவர்களுக்க ஆதரவாக அவரதது ஆதரவாளர்கள் பிரச்சார செயற்பாடுகளை மேற்கொண்டனர்


அதே நேரம் இலக்கம் 01இல் போட்டியிடும் திரு.மதியரணம் ஆபிரகாம் சுமந்திரன் அவர்களை ஆதரித்து அவரது ஆதரவாளர்களும் பிரச்சார செயற்பாடுகளை மேற்கொண்டார்கள்

நேரடியாக வீடுகளுக்கு சென்று மக்களுக்கு தங்கள் வாக்களிக்கும் முறை குறித்தும் விருப்பு இலக்கங்ள் குறித்தும் விளக்கம் அளித்தனர்

இதே நேரம் சிறிதரன் அவர்களுக்கு ஆதரவாகவும் ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்துள்ளார்கள்

Share this Article