தனியார் ஊழியர்கள் எவரும் பணிக்குச் செல்லத் தேவையில்லை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தனியார் ஊழியர்கள் எவரும் நாளையதினம் (ஏப்ரல் 25) பணிக்குச் செல்ல தேவையில்லை என வடக்கு மாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளைய பொது முடக்கம் தொடர்பில் யாழ் ஊடக  அமையத்தில் இன்று (ஏப்ரல் 24) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் தலைவர் சாமிநாதன் சிவகுமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Share this Article