செல்வச்சந்நிதி ஆலய கொடியேற்றம் எதிர்வரும் 16 ஆம் திகதி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தொண்டைமானறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய கொடியேற்றம் எதிர்வரும் 16 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதி காலை 7.00 மணிக்கு தீர்த்தோற்சவமும் மாலை 5.00 மணிக்கு மௌனத் திருவிழாவும் இடம்பெற்று மகோற்சவம் நிறைவடையவுள்ளது.

Share this Article