சிறப்புற நடைபெற்ற தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு நேற்றுமுன்தினம் (ஒக்ரோபர் 15) நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்வுரையரங்கில் தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு? என்ற தலைப்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் அவர்களும் , இஸ்ரேல் – ஹமாஸ் போர் :பிராந்திய அரசியலில் மாற்றங்களும் விளைவுகளும் என்ற தலைப்பில் யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத்தலைவர் பேராசிரியர் கே .ரி .கணேசலிங்கம் அவர்களும் உரையாற்றியிருந்தார்கள்.

வரவேற்புரையை தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் சண் . தயாளன் அவர்கள் நிகழ்த்தியிருந்தார்.

Share this Article