சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி மு. சிற்றம்பலம் காலமானார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை(ஜூன் 30) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு அவரது குடியிருப்பு இல்லத்தில் இடம்பெற்று பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.
சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி காலமானார்!
