சாதனைப்புத்தகத்தில் இடம்பிடித்த ஊழியர்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

26 ஆண்டுகள் பணியில் ஒரேஒரு நாள் மட்டுமே விடுமுறை எடுத்த ஊழியரின் செயல் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த துவரிகேஷ் சுகர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் அலுவலகத்தில் எழுத்தாளராக பணியாற்றிவரும் தேஜ்பால் சிங் என்பவரே 26 ஆண்டுகளில் ஒரே ஒரு நாள் மட்டுமே விடுப்பு எடுத்ததற்காக இந்தியாவினுடைய சாதனைப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

இவர் விடுமுறை எடுக்காதது மட்டுமல்லாது ஞாயிற்றுக் கிழமைகள், பண்டிகை தினங்கள் மற்றும் அலுவலக விடுமுறையின் போதும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article