சமுத்திரன் நான்கு நூல்களின் அறிமுகமும் கலந்துரையாடலும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சமுத்திரன் நான்கு நூல்களின் அறிமுகமும் கலந்துரையாடலும் எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள கலைத்தூது அழகியற் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வுக்கு தெ.மதுசூதனன் தலைமை தாங்குகின்றார்.

அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம், விரிவுரையாளர் வேலும் மயிலும் சேந்தன், முதுநிலை விரிவுரையாளர் முனைவர் தி.செல்வமனோகரன், ஆசிரியர் மா.மோகனகிருஸ்ணன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

இந்த நிகழ்வில் ஆர்வமுடையவர்கள் பங்குபற்ற முடியும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Share this Article