பண்பாட்டுப் பெருவிழாவில் மூத்த கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சண்டிலிப்பாய் கலாசார மத்திய நிலையத்தில் நேற்று(ஒக்ரோபர் 13) நடைபெற்ற பண்பாட்டுப் பெருவிழாவில் பிரதேசத்தின் மூத்த கலைஞர்களுக்கான கலைஞாயிறு விருது மற்றும் இளங்கலைஞர் விருது போன்றன வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கலாசார அலுவல்கள் திணைக்களம், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான செயலகம் ஆகியவற்றின் அனுசரணையுடன் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் இணைந்து இந்த பண்பாட்டுப் பெருவிழாவை நடாத்தியது.

Share this Article