சண்டிலிப்பாயில் தொழில்தேடும் இளைஞா், யுவதிகளுக்கான தொழில்சந்தை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தால் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் தொழில்தேடும் இளைஞா், யுவதிகளுக்கான தொழில்சந்தை நிகழ்வு நேற்று (மே 25 )நடாத்தப்பட்டது.

இதில் 15 தொழில் வழங்குனா்கள் பங்குபற்றியதுடன் பெருமளவான தொழில்பெறுனர்களும் பங்குபற்றி பயனடைந்தனர்.

Share this Article