ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவின் தேர்தல் (கொள்கை) பிரகடனம் வெளியிடப்பட்டது.
‘எனது ஒரே குறிக்கோள், தாய்நாட்டை செழிப்பு நிறைந்த தேசமாக மாற்றி, அனைத்து குடிமக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பாகச் செய்வதே,’ என்று சஜித் பிரேமதாச தனது தேர்தல் பிரகடனத்தில் கூறியுள்ளார்.
மேலும், அவர் தனது தேர்தல் பிரகடனத்தில் குறிப்பிடுகிற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு உள்ளன:
வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல்
• வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல்
• கடன் நெருக்கடி முகாமைத்துவம் மற்றும் சர்வதேச நாணய நிதியம்
• நிதி மற்றும் பரிமாற்ற விகித கொள்கை
• வருமான வளர்ச்சியை அடைதல்
• செலவுக் கட்டுப்பாடு
• பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல்
• அரசுத்துறை முகாமைத்துவ மற்றும் டிஜிட்டல்மயமாக்கல்
• வலுசக்தி மற்றும் பயன்பாட்டு சீர்திருத்தங்கள்
• உற்பத்தி காரணி சந்தை சீர்திருத்தம்
• கமத்தொழில், மற்றும் கால்நடை அபிவிருத்தி
• காணி, நீர்ப்பாசனம் மற்றும் நீர் முகாமைத்துவம்
• போக்குவரத்து – நெடுஞ்சாலை, கடல் மற்றும் ஆகாயம்
• மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள்
• சுற்றுலாத் துறை
• விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி
• கைத்தொழில் துறை
• சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் (ஆளுஆநு) துறை
• இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் துறை
• நிர்மாணத்துறை
• மின்சக்தி மற்றும் வலுசக்தி
அனைத்து பிரஜைகளையும் வலுப்படுத்தல்
• கல்வி, தொழில்முறை பயிற்சி மற்றும் இளைஞர்கள்
• மகளிர் மற்றும் சிறுவர் வலுப்படுத்தல்
• சுகாதாரம், போசாக்கு, சுதேச மருத்துவம் மற்றும் சமூக நலன்
• வலுப்படுத்தல் மற்றும் சுபீட்சத்தைக் கட்டியெழுப்புதல்
• மாற்றுத்திறனாளிகள்
• ஆதிவாசிகள் சமூகம்
• விளையாட்டுத்துறை
அரச துறையை மேம்படுத்தல்
• இருபத்தியோராம் நூற்றாண்டுக்கு ஏற்ற டிஜிட்டல் இலங்கை
• திட்டமிடல் மற்றும் திட்ட அமுலாக்கம்
• அரசாங்க சேவை
• கடவுச்சீட்டு வரிசை முடிவுக்கு கொண்டு வருதல்
வாழ்க்கை தரத்தை பாதுகாத்தல்
• மத மற்றும் கலாச்சார விவகாரங்கள்
• ஊடகம்
• வீட்டமைப்பு மற்றும் பொது வசதிகள்
• புலம்பெயர்ந்த ஊழியர்கள் மற்றும் வேலை வாய்ப்பு
• மலையக மக்கள்
• ஓய்வூதிய நன்மைகளைப் பாதுகாத்தல்
• ரணவிரு (போர் வீரர்) நலன்
• வலுவான சமூக பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்குதல்தேசிய பாதுகாப்பு
வாழ்க்கை தரத்தை பாதுகாத்தல்
• மத மற்றும் கலாச்சார விவகாரங்கள்
• ஊடகம்
• வீட்டமைப்பு மற்றும் பொது வசதிகள்
• புலம்பெயர்ந்த ஊழியர்கள் மற்றும் வேலை வாய்ப்பு
• மலையக மக்கள்
• ஓய்வூதிய நன்மைகளைப் பாதுகாத்தல்
• ரணவிரு (போர் வீரர்) நலன்
• வலுவான சமூக பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்குதல்
தேசிய பாதுகாப்பு
• ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல்
• வெளிநாட்டு உறவுகள் மற்றும் வர்த்தகக் கூட்டணிகள்
• தேசிய பாதுகாப்பு
• சட்டம் மற்றும் ஒழுங்கு
• ஊழல் எதிர்ப்புச் சட்டம்
• போதைப்பொருட்கள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தல்.
• நிலைபெறுதகு சுற்றாடல்