க . பொ . த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் ஒன்பது மாகாணங்களில் மீண்டும் வடக்கு மாகாணம் 66.57% முதலிடத்திலும்
கிழக்கு மாகாணம் 66.15% இரண்டாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
க . பொ . த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் முதலிடம்!
