கோவில் நெரிசலில் தங்கச் சங்கிலிகள் அறுப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கோவில் குடமுழுக்கு நிகழ்வில் சனநெருக்கடியைப் பயன்படுத்தி மூன்று தங்கச்சங்கிலிகள் திருடப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் சாவகச்சேரி சங்கத்தானை முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்று (ஜூன் 9)இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தின் மகாகும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. பெருமளவு பக்தர்கள் கோவில் மண்டபத்தில் நிறைந்திருந்தனர்.

இதன்போது சனநெரிசலைச் சாதகமாகப் பயன்படுத்தி இந்தத் திருட்டு இடம்பெற்றுள்ளது.

Share this Article