கோப்பாய் வடக்கு சிறுவர் மகிழ்வகத்தில் இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கோப்பாய் வடக்கு சிறுவர் மகிழ்வகத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி இரத்ததான முகாம் காலை 8.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அனைவரும் இம்முகாமிற்கு வருகை தந்து இரத்ததானம் செய்து உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Share this Article